ஆற்றுகையாளனின் உடல், உள்ளம் பற்றிய அரங்க மானிடவியல் சிந்தனை

Abstract

வெளி,பார்வையாளர் இவற்றை இணைக்கும் புள்ளி ஆற்றுகையாளன் அல்லது நிகழ்த்துனன். நிகழ்வை ஆற்றுகை செய்கையில் ஆற்றுகையாளனின் மொழி பார்வையாளனைச் சென்று சேர வேண்டும். எனில் அவன் ஆற்றல் திறம்பட வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு செப்பனிடப்பட்ட ஆழமானபயிற்சிகளும், அக்கலை பற்றிய ஆழ் மன அறிவியலும் ஆற்றுபவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆற்றுகையில் ஆற்றுபவனின் உடல்,உள்ளம் என்பன ஒருமித்த பாதையில் பயணிக்க வேண்டும். அப்பயணப்பதையில் ஆற்றுகையாளனின் சக்தி பார்வையளனுக்கு கடத்தப்படும்.. அவ்வாறு சக்தி கடத்தப்படும்;போது அதற்கான வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கும்.

Authors and Affiliations

subbiah M

Keywords

Related Articles

A Novel Method to Generate Grievance and Visible Hierarchy In Government Sector using Cloud Computing

Distributed computing is a standout amongst the most encouraging application stages to illuminate the touchy growing of information sharing. In distributed computing, to shield information from spilling, clients need to...

காத்தவராயன் கூத்தில் பால்நிலைப்பாடு

காத்தவராயன் கூத்தில் பால்நிலைப்பாடு

Asymptotic Analysis in Secured Message Delivery

Wireless networking is a method by which homes, telecommunications networks and enterprise (business) installations avoid the costly process of introducing cables into a building, or as a connection between various equip...

Origin and Growth of Early English Dramas from the Pre-Dramatic Stage to the Advent of Christopher Marlowe

Before the rise of proper drama in English literature people entertain one another through mimicry and make beliefs. The Church had objections to dramatic performances at first. Eventually and ironically that very Church...

GPS-Based Smart System for Enhancing Driving Directions for Finding Fastest Route using Driver’s Intelligence

Traveling is a part of every person’s day-today life. With the massive and complicated road network of a modern city or country, finding a good route to travel from one place to another is not a simple task. The knowledg...

Download PDF file
  • EP ID EP652015
  • DOI -
  • Views 125
  • Downloads 0

How To Cite

subbiah M (2018). ஆற்றுகையாளனின் உடல், உள்ளம் பற்றிய அரங்க மானிடவியல் சிந்தனை. International Journal of Linguistics and Computational Applications, 5(2), 26-27. https://www.europub.co.uk/articles/-A-652015